மேலும் செய்திகள்
தொழுநோய் ஊனம் தடுப்பு முகாம்
27-Oct-2026
மதுரை: செல்லம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஊனத்தடுப்பு மற்றும் புனர்வாழ்வு முகாம் நவ. 20 வரை நடக்கிறது. முகாமில் பயனாளிகளுக்கு சிங்கப்பூர் லோகநாதன், நாராயணி ஆகியோர் தீபாவளியையொட்டி இனிப்பு, மதிய உணவு, குடைகளை வழங்கினர். சிங்கை அன்பு இல்லம் அறக்கட்டளை மோகன்குமார், சிவக்குமார் ஒருங்கிணைத்தனர்.
27-Oct-2026