மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தல் 3 பேருக்கு சிறை
08-Oct-2026
மதுரை: மதுரை வண்டியூர் விஜய் 29, அஜித் 29. இவர்கள் நண்பர் பிரபு மீது தாக்குதல் நடத்தினர். இதை அவரது தந்தை ரமேஷ்40, தட்டிக்கேட்டார். அவரை தாக்கிய விஜய், அஜித் கீழே தள்ளிவிட்டனர். காயமடைந்த ரமேஷ் இறந்தார். விஜய், அஜித் மீது அண்ணாநகர் போலீசார் 2016 ல் வழக்கு பதிந்தனர். மதுரை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதி உதயவேலவன் பிறப்பித்த உத்தரவு: இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.,11 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.
08-Oct-2026