உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இணைப்பு பாலம்பூமி பூஜை

 இணைப்பு பாலம்பூமி பூஜை

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் அல்அமீன் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் அழகர்கோவில் மெயின் ரோட்டுக்கான இணைப்பு பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தார். உதவி செயற்பாறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி பொறியாளர் முருகன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர்கள் ராதிகா, முத்துக்குமாரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை