உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மேலுார், : மேலுார் போலீசார் கொட்டகுடி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். மதுவிற்ற பள்ளபட்டி ஆரோக்கியசாமியை 47, கைது செய்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி