உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாத்தா பாட்டி தினம்

தாத்தா பாட்டி தினம்

மதுரை : மதுரை பி.எஸ்.ஒய்., மேல்நிலைப் பள்ளியில் தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. டாக்டர் ராமசாமி தலைமை வகித்தார். பி.எஸ்.ஒய்., நிறுவன தலைவர் பாண்டியன், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளித் தாளாளர் சரஸ்வதி, முதல்வர் பத்மா ஏற்பாடுகளைச் செய்தனர். சமூக சேவை சங்கம் சார்பில் பசுமை ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ