உள்ளூர் செய்திகள்

நல உதவி

மதுரை : மதுரையில் கலெக்டர் சகாயம் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. விபத்து நிவாரணம், முதியோர் மற்றும் விவசாயக்கூலி உட்பட 2.77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ