உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை சிறையில் சோதனை

 மதுரை சிறையில் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் நேற்று(மார்ச் 14) காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை போலீசாரும், சிறை காவலர்களும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், போலீஸ் துணைகமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில் நடந்த இச்சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ