உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை - மும்பை விமானம் ரத்து

 மதுரை - மும்பை விமானம் ரத்து

அவனியாபுரம்: மதுரை--மும்பை விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையிலிருந்து நேற்று மதியம் 12:50 மணிக்கு மும்பை புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. பணிகள் முறைப்படுத்தப்படாததால் ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை