உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பி.எல்.,சிறப்புத் தேர்வு

பி.எல்.,சிறப்புத் தேர்வு

மதுரை: மதுரை சட்டக் கல்லூரியில் பி.ஜி.எல்.,/ பி.எல்., ( 3 ஆண்டு), பி.எல்., (5 ஆண்டு) தேர்ச்சி பெறத் தவறிய முன்னாள் மாணவர்களுக்கு, மதுரை காமராஜ் பல்கøலையில் ஆக.,17 ல் சிறப்புத் தேர்வு துவங்குகிறது. மாணவர்களின் முகவரிக்கு 'ஹால்டிக்கெட்'டுகள் அனுப்பப்படும். கிடைக்கப் பெறாதவர்கள் ஆக.,10 க்கு பின், பல்கலை தேர்வாணையர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆக.,17 முதல் பல்கலை வளாக தெ.பொ.மீ., நூலகத்தில், தேர்வு நடைபெறும் என தேர்வாணையர் ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ