உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலை வாய்ப்புமுகாம்

வேலை வாய்ப்புமுகாம்

மதுரை:சிவகங்கை மாவட்டம் ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரியில் சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த இறுதியாண்டு இயந்திரவியல் மாணவர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்ப எழுத்துத் தேர்வு நடந்தன. எக்ஸிகியூடிவ் கப்பல் நிறுவன பொறியியல் நிபுணர்கள் பிஜூ பேபி, பிரசாத், உபேந்திரகுமார், துரை ஆகியோர் தேர்வை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை