உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரதியார்நினைவு தினம்

பாரதியார்நினைவு தினம்

மதுரை : மதுரையில் பாரதியார் நினைவு தினக் கூட்டம் டவுன்ஹால் ரோடு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் நடந்தது. பாரதியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மன்றத்தலைவர் சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினர் ரகுநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ