உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காங்., விருப்ப மனு

காங்., விருப்ப மனு

திருமங்கலம் : திருமங்கலத்தில் காங்., சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது. எம்.பி., மாணிக்க தாகூர் மனு தாக்கலை தொடங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் தேவராஜ், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஜெயராமன், நகர் காங்., தலைவர் பிரிதிவிராஜ் கலந்து கொண்டனர். திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை