உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில்கள் தாமதம்

ரயில்கள் தாமதம்

மதுரை : சென்னை அருகே வண்டலூர் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு மாடுகள் பலியானதால், மதுரைக்கு முத்துநகர், நெல்லை, பாண்டியன் ரயில்கள் தலா இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ