உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிட்டி ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையில் மதுரை மாணவி

சிட்டி ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையில் மதுரை மாணவி

மதுரை : மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியின் பி.இ., முதலாமாண்டு மாணவி மித்ரா, உலகக்கோப்பை கேரம் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாலத்தீவின் மாலேயில் டிச. 2 முதல் 6 வரை நடக்க உள்ள 7 வது கேரம் உலகக் கோப்பையின் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்கிறார். மாணவியை வாழ்த்திய கல்லுாரித் தலைவர் முத்துராமலிங்கம் ரூ.ஒரு லட்சம் நிதி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி