உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

சோழவந்தான் : சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியின் போது சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் பிரபு 32, என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார். அவரை சோதனை செய்த போது 8 கிலோ கஞ்சா வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ