உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனமகிழ் மன்றம்  தடை கோரி வழக்கு

மனமகிழ் மன்றம்  தடை கோரி வழக்கு

மதுரை,: மதுரை மீனாம்பாள்புரம் மகேஸ்வரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை பீபிகுளத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் பயன்பாட்டிற்காகதமிழக அரசு நிலம் ஒதுக்கியது. அதில் மது விற்பனையுடன் கூடிய மனமகிழ் மன்றம் நடத்த அனுமதியளிக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு கலெக்டர்,மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ