உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

அலங்காநல்லுார்: தாதகவுண்டன்பட்டியில் காமாட்சியம்மன், கோடாங்கி அம்மன், கருப்புசாமி, கன்னிமார்கள் கோயில் கும்பாபிஷேகம் செப்.12ல் நடந்தது. 48வது நிறைவு நாள் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று சிறப்பு யாக பூஜைகள், அபிஷேகம் நடந்தன. சுவாமி, அம்மன், 21 பரிவார தெய்வங்களுக்கு அலங்கார, அர்ச்சனைகள் நடந்தது. பக்தர்கள் வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தாதகவுண்டன்பட்டி, கோவிலுார், வைகாசிபட்டி, பாலமேடு, லிங்கவாடி, 5 ஊர் பங்காளிகள், கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை