உள்ளூர் செய்திகள்

 மண்டல பூஜை

மதுரை: மதுரை விளத்துாரில் உள்ள தங்கமய முருகன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் ஆராதனை செய்யப்பட்டது. கோயில் தலைவர் வெங்கடபதி, இந்திரா, செயலர் கணேசன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை