மேலும் செய்திகள்
பேச்சு போட்டியில் மாணவர் சாதனை
19-Nov-2025
திருமங்கலம்: வில்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் 125 மாணவர்களுக்கு அடிப்படை கணித திறனை மேம்படுத்தும் பொருட்டு பள்ளி நிர்வாகம், வி.கே.ஆர்.சி.இ., அறக்கட்டளை சார்பில் அடிப்படை கணித திறன் மேம்பாட்டு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஸ்ரீராமமந்திரம், சேஷ கோபாலன், தலைமை ஆசிரியர் மாரி கலந்து கொண்டனர்.
19-Nov-2025