மருத்துவ முகாம்
மேலுார் : கேசம்பட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் உமா, செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவி ஜோதிலட்சுமி துவக்கினார். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ஜாபர், சுகாதார ஆய்வாளர்கள் செய்தனர்.