உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அன்பே கடவுள் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் பாலாஜி ஹோமியோ கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தே.மு.தி.க., செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். மறுவாழ்வு மைய செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். டாக்டர் பொன் யாழினி பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார். காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை