மேலும் செய்திகள்
நலம் காக்கும் மருத்துவ முகாம்
21-Sep-2025
மேலுா : மேலுார் அரசுக் கல்லுாரியில் மக்கள் நல்வாழ்வுத்துத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 1664 பேருக்கு 17 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் செய்திருந்தனர்.
21-Sep-2025