உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி கோயில் அறிவிப்பு

மீனாட்சி கோயில் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் தீபாவளியன்று (அக். 20) கோயில் அருகில், சித்திரை, ஆவணி மூல வீதிகளில் வெடி பொருட்கள், தீ விபத்து ஏற்படுத்தும் பொருட்களை பாதுகாப்பு கருதி உபயோகிக்க வேண்டாம் என கோயில் இணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை