உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

மதுரை: ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கு குறைவாக விற்றுமுதல் (டர்ன்ஓவர்) செய்யும் வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான கட்டணமில்லா சேர்க்கை நவ. 30 வரை நடக்கிறது. உறுப்பினராவதன் பலன்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் இன்று (ஜூலை 3) மாலை 4:00 மணிக்கு அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடக்கிறது. குறுவணிகர்கள் பயன்பெறலாம் என சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ