உள்ளூர் செய்திகள்

நினைவு நாள்

திருமங்கலம் : தியாகி விஸ்வநாததாஸ் நினைவு நாளை முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் கணேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி