உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொசு ‘வளர்ப்பு’

கொசு ‘வளர்ப்பு’

மேலுார்: மேலுார் சந்தைப்பேட்டை, மந்தைகோயில், கருத்தபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளமான இடத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதில் புழு உற்பத்தியாகி கொசுவாக மாறி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேலுார் பகுதியில் டெங்கு பாதிப்பால் 70க்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் நகராட்சி நிர்வாகம் கொசுவை ஒழிக்க துாய்மைப்பணியில் ஈடுபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை