உள்ளூர் செய்திகள்

மஞ்சுவிரட்டு

கொட்டாம்பட்டி, : காடாம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் ஆனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதியிலிருந்து 350க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை