உள்ளூர் செய்திகள்

எம்.பி., ஆய்வு

சோழவந்தான்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. அலங்காநல்லுார், வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் இப்பணிகளை தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி., வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து உறுப்பினர் சேர்க்கை பணியில் நேரடியாக ஈடுபட்டனர். நகர் செயலாளர் சத்யபிரகாஷ், பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன், இளைஞரணி காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி