உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முகூர்த்தக்கால் விழா 

முகூர்த்தக்கால் விழா 

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேர்செய்ய முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஜூன் 2ல் திருவிழா துவங்கிய நிலையில் ஜூன் 17ல் தேரோட்டம் நடக்க உள்ளது. பரம்பரை ஆச்சாரியார்கள் தேர் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக முகூர்த்தக்கால் கோயிலில் பூஜைகள் செய்து, தேரில் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ