உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலையில் விசாரணை

கொலையில் விசாரணை

மதுரை: மதுரை கூடல்புதுார் செல்லையா நகர் ஷிரிப்பிக் ராஜன் 22. இவரது நண்பர்கள் விக்னேஷ் 24, மகேஷ் 25, ஆனந்த் 25. இவர்கள் தனியார் நிதிநிறுவன கலெக் ஷன் ஏஜன்ட். நேற்று முன்தினம் மாலை வீட்டருகே கிரிக்கெட் விளையாடினர். இரவில் செலவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. கிரிக்கெட் மட்டையால் ஷிரிப்பிக்ராஜனை தாக்கியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி