உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலையில் விருந்து கொடுக்க ஆட்டுடன் வந்த இஸ்லாமியர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தம்

திருப்பரங்குன்றம் மலையில் விருந்து கொடுக்க ஆட்டுடன் வந்த இஸ்லாமியர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தம்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்து, முருகபெருமானை அவமதிக்கும் விதமாகவும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் தடையை மீறி சமபந்தி விருந்து கொடுக்க தடையை மீறி வந்த இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர்கள் பிறகு கலைந்து சென்றனர்.சமீபத்தில் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்ற ஒருவர், ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் மணப்பாறை தி.மு.க., எம்.எல்.ஏ., அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்து இருந்தார். இந்நிலையில், சில அமைப்புகள் தடையை மீறி இன்று ஆடு, கோழி அறுத்து சமபந்து விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்து இருந்தன. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், மலை மீது யாரும் செல்ல முடியாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q9ndk1eu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சமபந்தி விருந்து கொடுக்க இஸ்லாமியர்கள் தடையை மீறி ஆட்டுடன் வந்தனர். அவர்களை மலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.இதனைத் தொடர்ந்து மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்போவதாக ஹிந்து முன்னணி அமைப்பினர் அறிவித்து உள்ளனர். இதற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

நிக்கோல்தாம்சன்
ஜன 18, 2025 22:04

எதனால் இவ்வளவு வெறி கொண்டு அலைகின்றனர் பாலைவன மதத்தினர் ? ஒரு வேலை இந்த மண்ணின் மக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பதால் அவர்களை துணிந்து துவைத்து விடலாம் என்றா?


B MAADHAVAN
ஜன 18, 2025 21:40

ஆடு கிடா வெட்டி விருந்து கொடுக்க முயற்சித்த அத்தனை இஸ்லாமிய சகோதரர்களும் அரேபியா நாட்டில் இருந்து வரவில்லை. அன்று ஆட்சி செய்த இஸ்லாமியர்களின் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களுக்கு பயந்த சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் அவர்களது முன்னோர்களை மதம் மாற வைத்து விட்டன. இன்று நமக்கு எதிராக, நம் உண்மையான சகோதரர்களிடமே வீரம் காட்டுகின்றனர். பாவம்..


sankaran
ஜன 18, 2025 21:23

எங்கெல்லாம் பழைய பெருமை மிக்க கோயில் இருக்கோ, மெனக்கிட்டு அங்கே போய் தர்கா , மசூதி , சர்ச் கட்றானுங்க.. ஏன்டா பின்னாடியே வரீங்க ... ஆட்டு கரி விருந்து கொடுத்தா , இந்து பல்ல காட்டிகிட்டு வருவணுவோன்னு நல்லா தெரியும் ...


GOPAL
ஜன 18, 2025 21:15

promote ஹிந்து , இதுதான் முஸ்லிம்கள் பிரச்சினை,,, கொஞ்சம் வளர்ந்தால் இதுபோல் தொடங்குவாங்க முளையிலேயே கிள்ள வேண்டும்,,,, சிரியா மாதிரி தொடங்கிருவாங்க , ஹிந்து எகானாமிக் குரூப்ல சேருங்க......... எல்லாம் மாறும் ,,,,,,, மாரி கொச்சி


R. SUKUMAR CHEZHIAN
ஜன 18, 2025 20:49

1947ல் நம் பாரத நாட்டை பிளந்து பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய பகுதி உருவான போதே இது போன்ற அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கூட்டத்தை துரத்தி அடிகாததின் விலைவை தான் நாம் அனுபவித்து வருகிறோம். இந்துக்கள் இனியாவது திருந்த வேண்டும்.


Rasheel
ஜன 18, 2025 20:39

ஏக இறைவனை வழிபடும் மார்க்கத்தில் மசூதி அல்லாது தர்காவில் இறந்தவனை வழிபடக்கூடாது என்று சட்டம் உள்ளது. அப்புறம் எதற்கு கலவரத்தை தூண்டுகிறான்??


Ramesh Sargam
ஜன 18, 2025 20:04

இந்தியா இவர்கள் வாழ ஏற்ற நாடு இல்லை. இவர்கள் உடனே குடும்பத்துடன் பாக்கிஸ்தான் போன்ற அவர்கள் தாய்நாட்டுக்கு போவது அவர்களுக்கும் சிறந்தது ஹிந்துக்களுக்கும் நிம்மதி பெருமூச்சு.


Nellai Ravi
ஜன 18, 2025 19:58

மிருக பலி. நர பலி என்றால் மனிதனை பலியிடுவது.


அன்பே சிவம்
ஜன 19, 2025 05:25

நரபலி அல்ல. மிருகபலி என்பது தான் சரி.தவறுதலாக பதிவு இட்டு உள்ளேன். மன்னிக்கவும், நன்றி.


Vijay
ஜன 18, 2025 19:46

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அவர்கள் ஆடு வெட்டி சமபந்தி விருந்து வைத்திருந்தால் முதல் ஆட்களாக நம் ஹிந்து சொந்தங்கள் தான் பல்லை இளித்து கொண்டு சாப்பிட சென்றிருப்பார்கள்.


SRIRAM
ஜன 18, 2025 20:50

மானம் கேட்ட ஹிந்து சொந்தங்கள் என்று கூறவும் பொருத்தமா இருக்கும்


KRISHNAKUMAR
ஜன 18, 2025 21:07

சரியாக சொன்னீர்கள். இன்றைக்கு ஆடு வெட்ட அனுமதித்தல் நாளைக்கு மாடு வெட்டுவதற்கு வழிவகுக்கும். சண்டையிடும் முஸ்லீம் சகோதரர்கள் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான மலையில், ஆடு வெட்டினால் இந்துக்கள் மனநிலை பாதிக்கப்படாது என்று தெரியாது. வேண்டும் என்றே செய்தால் மத கலவரம் வரும். காரணம் முஸ்லிம்கள் மட்டுமே


Ramesh
ஜன 19, 2025 01:56

நீங்கள் கூறியது 1000 % உண்மை. அந்த விருந்தில் சாப்பிடுபவர்களின் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்ம ஆட்களாகத் தான் இருப்பார்கள். கறி விருந்து என்று சொன்னால் போதும் இந்த சின்ன ராசுகளை கையில் பிடிக்க முடியாது கூடுதலாக ஒரு 200 ரூபாயும், குவாட்டர் சரக்கும் கொடுத்தால் சந்நிதியில் உள்ள கடவுளே விருந்து கொடுத்தவன் கையில் கொடுத்து விடுவார்கள். இந்த சின்ன ராசுகளுக்கு கறி, பணம் & குவாட்டர் முன் தங்களின் கடவுள் & மதமெல்லாம் ஒன்றுமில்லை. இந்த மாதிரி சுய அறிவு & ஒழுக்கம் கெட்ட ஜென்மங்களையும், சோற்றால் அடித்த பிண்டங்களை வைத்துக்கொண்டு பெரிதாக ஒரு வளர்ச்சியும் காண முடியாது.


Vijay
ஜன 18, 2025 19:44

ஹிந்துக்கள் இனி ஹிந்து கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கவேண்டும்.


Bvanandan
ஜன 18, 2025 22:26

Correct


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை