உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நோயாளிகளுக்கு புத்தாடை

நோயாளிகளுக்கு புத்தாடை

மதுரை : மதுரை ரோட்டரி பீனிக்ஸ் சங்கம் மற்றும் எல்லீஸ்நகர் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளியில் 1999ல் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோயாளிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.100 பெண்களுக்கான ஆடைகளை புற்றுநோய் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் ராஜசேகரனிடம் வழங்கினர். சங்கத் தலைவர் தரணி கேசவன், திட்டத் தலைவர் கவுசல்யா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை