உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தாடை வழங்கல்

புத்தாடை வழங்கல்

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு நலிவடைந்த பெண்களுக்கு இலவச சேலைவழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன்வழங்கினார்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆஜாராகிநல்ல தீர்ப்பை பெற்றுத்தந்ததற்கு அவரை கவுரவித்தனர். துணைத்தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஸ்ரீ ராமன் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ