மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
13-Aug-2025
பெருங்குடி: பெருங்குடியில் பாரதிய ராஷ்ட்ரிய பார்வர்டு பிளாக் கட்சி கூட்டம் தேசிய அமைப்புச் செயலாளர் திவாரி தலைமையில் நடந்தது. மாநில தலைவராக முத்துமணிகண்டன், துணைத் தலைவராக முத்துராமலிங்கம், மாநில குழு உறுப்பினராக சக்திவேல், மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக வீரமணி, தெற்கு மாவட்ட செயலாளராக வைரமுத்து, மேற்கு மாவட்ட செயலாளராக சாமிநாதன் பதவியேற்றனர்.
13-Aug-2025