உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலுவலகம் திறப்பு

அலுவலகம் திறப்பு

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டசபை தொகுதி பா.ஜ.,சார்பில் தேனி லோக்சபா தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் திறந்து வைத்தார்.தொகுதி அமைப்பாளர் கோவிந்த மூர்த்தி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ராஜா, இணை அமைப்பாளர் ராமதாஸ், மாவட்ட தலைவர் ராஜசிம்மன், பார்வையாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். மண்டல் தலைவர் சேதுராமன் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, லோக்சபா அமைப்பாளர் ராஜபாண்டியன், இணை அமைப்பாளர் ராமநாதன், பொறுப்பாளர் ரவி பாலா, மாநில, மாவட்ட, மண்டல் தலைவர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை