உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலுவலக முற்றுகை போராட்டம்

அலுவலக முற்றுகை போராட்டம்

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பூமிநாதன் தலைமையில் ஒத்தக்கடை, நரசிங்கம், கொடிக்குளம், அரும்பனுார், காதக்கிணறு பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.மாநகராட்சியுடன் இணையும் பட்சத்தில் 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும் எனவும், இத்திட்டத்திற்கான சம்பளம், பணி ஒதுக்கீடு வழங்காமல் தாமதிப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை