உள்ளூர் செய்திகள்

ஒருவர் கைது

வாடிப்பட்டி: சமயநல்லுார் எஸ்.ஐ., மாயாண்டி, போலீசார் கார்த்திக், சுந்தரபாண்டி ஊர்மெச்சிகுளம் மந்தை பகுதியில் வாகன சோதனை செய்தனர். டூவீலரில் கஞ்சாவுடன் வந்த காந்திநகர் குமாரை 45, கைது செய்தனர். அவரிடமிருந்து 1200 கிலோ கஞ்சா, டூவீலர் மற்றும் ரூ.1690 பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !