உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

மேலுார்: சாலைக்கிபட்டி சதீஷ் 40. நேற்று காலை மேலுாரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது ஊருக்கு செல்ல மேலுார் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். நுழைவாயிலில் நிலைத்தடுமாறி கீழே விழவே அழகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி