உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுகாதார நிலையம் திறப்பு

சுகாதார நிலையம் திறப்பு

மேலுார்: மேலுார் மில்கேட்டில் ரூ.1.20 கோடியில் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நகராட்சி தலைவர் முகமது யாசின் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் இளஞ்செழியன், கவுன்சிலர்கள் கலைச்செல்வி, வசந்தா, செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை