உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் சூரப்பட்டி, பொட்டப்பட்டி ஊராட்சிகளில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் நியாய விலை கடையை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்து வைத்தார். மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் தமிழரசன், ஒன்றிய தலைவர் வளர்மதி, அவை தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர்கள் ஆயிஷாபேகம், ஜெயசுதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை