மேலும் செய்திகள்
கல்லுாரியில் விஜயதசமி விழா
11-Oct-2024
வேளாண் கூடுதல் இயக்குநர் ஆய்வு
16-Oct-2024
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் மாணிக்கம் ராமசாமி கலை அறிவியல் கல்லுாரியில் புதிய கூடைப்பந்து மைதானத்தை தமிழ்நாடு கூடைப்பந்து சங்க இணைத்தலைவர் ராஜ் சத்யன் திறந்து வைத்தார்.மாவட்ட கூடைப்பந்து சங்கத் துணைத் தலைவர் மணிகண்டன் கிருஷ்ணன், கல்லுாரி இயக்குநர் கலைச்செல்வன், முதல்வர் பத்மாவதி, துணை முதல்வர் அருணா ஆகியோர் உடன் இருந்தனர். இக்கல்லுாரிக்கும், தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லுாரிக்கும் இடையே நட்பின் அடிப்படையில் போட்டி நடந்தது. உடற்கல்வி இயக்குநர்கள் கவுதம், சிராஜூதீன் ஒருங்கிணைத்தனர்.
11-Oct-2024
16-Oct-2024