உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷனில் கைரேகை பதிவு முடிக்க உத்தரவு

ரேஷனில் கைரேகை பதிவு முடிக்க உத்தரவு

மதுரை: தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., கார்டுதாரர்கள் தங்கள் கைரேகைப் பதிவை நுாறு சதவீதம் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை அவ்வாறு கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடனே ரேஷன் கடைக்குச் சென்று கைரேகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும்.மதுரை மாவட்டம் மற்றும் மாநிலத்திற்கு வெளியே பணிபுரியும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தற்காலிகமாக தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலத்தில் ஐ.எம்.பி.டி.எஸ்., e-KYC மூலம் கைரேகை பதிவை மார்ச் 31 க்குள் செய்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை