உள்ளூர் செய்திகள்

பூங்கா திறப்பு

மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் 70வது வார்டு வேல்முருகன் நகரில், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவையும், அங்குள்ள திருவள்ளுவர் சிலையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். அப்பகுதியில் பேவர்பிளாக் ரோட்டுக்கான பூமிபூஜையையும் துவக்கினார். மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர் அமுதா, பகுதிச் செயலாளர் தவமணி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை