உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீட்டு மனை பட்டா கேட்டு மனு

வீட்டு மனை பட்டா கேட்டு மனு

பேரையூர்: பேரையூர் தாலுகா சூலப்புரம் ஊராட்சி செல்லாயிபுரத்தை சேர்ந்த இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் நேற்று பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு அளித்தனர்.அவர்கள் கூறுகையில், ''நாங்கள் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். 35 ஆண்டுகளாக வீட்டு வரி, மின்சார வரியும் செலுத்தி வருகிறோம். ஆனால் பட்டா இல்லை. வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ