உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி ஏற்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப் புணர்வு உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், நேர்முக உதவியாளர் நவநீதகிருஷ்ணன், தொழிலாளர் நல ஆய்வாளர் இளங்கோவன் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை