உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலில் உழவாரப் பணி

கோயிலில் உழவாரப் பணி

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாதர் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. மதுரை பரம்பொருள் உழவாரப்பணி மன்றம் சார்பில் இப்பணி நடந்தது. திருவாச்சி, மணி, விளக்கு உள்ளிட்ட பூஜை உப கரணங்கள் புளி கரைசல் கொண்டு பாலிஷ் செய்யப் பட்டது. நிர்வாக அலு வலர் இளமதி, கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை