மேலும் செய்திகள்
சிவகங்கையில் பொங்கல் விழா
14-Jan-2025
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
25-Jan-2025
மதுரை: மதுரை மருதங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பெண் குழந்தை பாதுகாப்பு, போக்சோ சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் கிருபாகரன் சாமுவேல் வரவேற்றார். ஆசிரியர் ராஜேஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
14-Jan-2025
25-Jan-2025