உள்ளூர் செய்திகள்

கவியரங்கம்

மதுரை : மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் கவிஞர் ரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன் வரவேற்றார். வீர ஆதிசிவ தென்னவன், துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். கவிஞர் வரதராஜன் எழுதிய 'ஆழ்வார்களும் அவதாரங்களும்' கவிதை நுால் வெளியிடப்பட்டது.கவிஞர்கள் முருகு பாரதி, குறளடியான் உட்பட பலர் கவிதை பாடினர். பேரவை நிறுவனர் வீரபாண்டியத் தென்னவன் நினைவு விருதை கவிஞர்கள் முனியாண்டி, தனசிங் மனோகரன் பெற்றனர். பொருளாளர் கவிஞர்கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை