உள்ளூர் செய்திகள்

போலீசார் சோதனை

மதுரை : மதுரை விளாங்குடியில் நேற்றுமுன்தினம் டூவீலரில் வந்த இருவர் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றனர். இரவில் கே.கே.நகர் பகுதி தனியார் மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்த 3 பவுன் நகை திருடப்பட்டது. அடுத்தடுத்து வழிப்பறி, திருட்டு நடந்ததால் நேற்று மாலை 56 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை