உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் குறைகள் 5 நாளில் தீர்வு

போலீஸ் குறைகள் 5 நாளில் தீர்வு

மதுரை: மதுரை நகர் போலீசாருக்கு 'அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தங்களது ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாடு, வீட்டு வாடகை படி உள்ளிட்ட குறைகள் இருப்பின் வாட்ஸ் ஆப் எண்ணில் 94981 81313 புகார் செய்யலாம். அடுத்த 5 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ